பல்லவி
பூவக்கேளு..... காத்தக்கேளு.....
பூவக்கேளு, காத்தக்கேளு என்னப் பத்திச் சொல்லும்
மானக் கேளு மயிலக் கேளு மால கட்டச் சொல்லும்
தீராததே ஆச,வேறென்ன நான் பேச
என்னோடு நீ, பாதி இல்லையே
நீ இல்லையேல், நானும் பொம்மையே
எந்தன் உயிரும் நீயே நீயே.....

சரணம் - 1
மூணு முத்து வெள்ளி முத்து
நான் முடிஞ்சு வச்சேன் முந்தாநேத்து
தாலி கட்ட நேந்து கிட்டு
நான் தவிச்சிருந்தேன் வழியப் பாத்து
நீ போகும் வழியில், நிழல் நானாகி விழவா
தூங்காத விழியில், துணை சேர்ந்தாயே மெதுவா
ஒன்னும் புரியாம, தாளம் தட்டுரேனே
சொல்லத் தெறியாம வாயக் கட்டுரேனே
ஆக மொத்தம் காதல் இது சரிதானே

சரணம் - 2
ஏறிடிச்சு காதல் பித்து
அஹ்ஹா செவந்துபோச்சு மல்லி மொட்டு
ஆச ரொம்ப முத்திபோச்சு
அ... ஆடி பார்போம் ஜல்லிக்கட்டு
வேண்டாத தனிமை, இதை யாரோடு உணர
தீண்டாத கொடுமை, சுடும் தீயாகி படர
சாதி என்ன சாதி தேவையில்ல மானே
காதலுக்கு தேவ அன்பு மட்டும் தானே