.

Romeo Romeo Lyrics

ரோமியோ ரோமியோ
ராத்திரி ரோமியோ நான் தானே

ஜூலியட் ஜூலியட்
யார் எந்தன் ஜூலியட் கேட்டேனே
முன்னூறு லட்சம் பெண்கள் இம்மண்ணில் உண்டு
முன்னூறு கோடி ஆசை பெண்ணில் உண்டு

பெண்கள் நெஞ்சை புரிந்து கொண்டால்
இட்ஸ் சேடேர்டே நைட் லெட்ஸ் பார்டி ஆல் நைட்

ரோமியோ ரோமியோ
ராத்திரி ரோமியோ நான் தானே

ஜூலியட் ஜூலியட்
யார் எந்தன் ஜூலியட் கேட்டேனே

இங்க பொண்ணுங்க வக மொத்தம் நாலு
நான் சொல்லுறேன் நீ கொஞ்சம் கேளு

நோகியா சாம்சுங் ப்ளாக்பெர்ரி ஐ போனுல
இது எது உன் ஆளு

ஐ கிவ் யூ ஆல் ஆஃப் மைன்
யூ கிவ் மீ ஆல் ஆஃப் யுவர்ஸ்

பாக்கெட்டுக்கு ஏத்த போன நீ தேடு
அதுக்கு தானடா டேக் மீ

ஆண் கொண்ட வெற்றிக்கு பின்னால்
ஒரு பெண் தான் என்று சொல்வார்

நீ இன்னும் இன்னும் வெற்றி கூட்டிட
உன் பின்னே பெண்கள் பல நீ கூட்டிடு
கண் பார்த்தே அலைப்பேனே ஓ ஓ
உன்னுள்ளே நுளைவேனே ஓ ஓ

வண்டு ஒன்று தான் பூக்கள் நூறு தான்
தேனல்ல காற்றுக் கொண்டால்

இட்ஸ் சேடேர்டே நைட்
லெட்ஸ் பார்டி ஆல் நைட்

ரோமியோ ரோமியோ
ராத்திரி ரோமியோ நான் தானே

செக் ஹிம் ஔட் செக் ஹிம் ஔட்
செக் ஹிம் ஔட் ய்யா

லுகிங்க் ஔட் டூ த ஹௌஸ் எட்
ஹே மேக்ஸ் மீ ஃபீல் சோ ஷி நௌ
செட் இட் ஔட் அன்ட் டிரேட் ஆஃப்

ஓ ஐ ஆம் ஃபாலிங்க்
ஆம் ஃபாலிங்க் சோ ஹொட் ஃபார் யூ
கண்ணோடு வண்ணங்கள் ஆகு அவள் காதில் இசை ஆகு
ஆசையில் மனம் என நீ நிறைந்திடு
ஐய்ம் புலன் வழி உள்ளே நீ கரைந்திடு

உனைப் பற்றி மெய் பேசவோ ஓ
கண் பற்றி பொய் பேசும் ஓ ஓ

பெண்ணின் அழகையும் பெண்ணின் அழுகையும்
நீ ஆள கற்றுக் கொண்டால்

இட்ஸ் சேடேர்டே நைட்

ரோமியோ ரோமியோ
ராத்திரி ரோமியோ நான் தானே

ரோமியோ ரோமியோ
ராத்திரி ரோமியோ நான் தானே

ஜூலியட் ஜூலியட்
யார் எந்தன் ஜூலியட் கேட்டேனே

முன்னூறு லட்சம் பெண்கள் இம்மண்ணில் உண்டு
முன்னூறு கோடி ஆசை பெண்ணில் உண்டு

பெண்கள் நெஞ்சை புரிந்து கொண்டால்
இட்ஸ் சேடேர்டே நைட்

லெட்ஸ் பார்டி ஆல் நைட்
Report lyrics
Top Vishal Dadlani & Hyde Karty Lyrics