.

Oru Paarvaiyil Lyrics

ஒரு பார்வையில் பூ கொடுத்தாய்

ஒரு வார்த்தையில் வாழ வைத்தாய்
ஒரு மேகத்தை போல் எந்தன் தேகத்தை
மாற்றி வைத்தாய்
விறகை போல் ஒரு வேகத்தில்
வேகத்தில்
வானத்தில் வானத்தில்
செல்லுகின்றேன்
நிலவை போல் உன்னை தூரத்தில்
தூரத்தில்
பார்க்கின்ற போதெல்லாம்
துல்லுகின்றேன்
நீ எனது உயிராக
நான் உனது உயிராக
நான் உனது நெஞ்சத்தில் தோன்றிடும்
நேரம்
நீ காணும் கனவெல்லாம்
நான் காணும் கனவாகி
நாம் சேர்ந்து ஒன்றாக பார்த்திட
வேண்டும்
உயிரே நீ பார்த்தாலே உயிருக்குள்
பூகம்பங்கள் தோன்றும்
உன்னால் அடி உன்னாலே உள்ளுக்குள்
என்னென்னவோ ஆகும்
Report lyrics