{molachu munu yelaye vidala
tharuva olaga azhagi medala
veralu vendakka un kaadhu avarakka
mooku molaga, mookuthi kaduga
kanindha kaai thottam neethana}..(2)
vayaso pathinanchu..adi vaadi maa pinju
paavam en nenju..ena paarthu ne konju
paarvai thirupaachi un theendal nerupaachu
unna paarthale en paalam meruvaachu
hey kaanapinanu nee aluga irukuriye
kangal rendum maadaveyil enna porikiriye
imaigal moodamal konjam paarvai pakuriye
anju nodiyil nenju kuzhiyil enna pothaikiriye
odambellam macha kaari usupethu kachaikaari
idhama motthakari mosakaari
odambellam macha kaari usupethu kachaikaari
idhama motthakari mosakaari
molachu munu yelaye vidala
tharuva olaga azhagi medala
veralu vendakka un kaadhu avarakka
siripu kalkandu un sinungal anukundu
vizhigal karuvandu adi vizhunthen adhai kandu
unadhu negam keeri en udambil thazhumberi
alarum naal thedi en aaval thirukaachu
hey dhinusu dhinushaga dhenam kanavil thonuriye
udaiya thiruppi usura varuthi paduthi edukuriye
mulusu mulusaga enna muzhunga ninaikiriye
odamba murukki valayal norukki kadhaiya mudikiriye
medana pallathakke midhama soorai kaatre
puriyaadha ennaikone ittha soodey
kaadhoram kaadhal pechey azhagana arivaal veechey
uyaratho uyirin pechey edho aachey
{molachu munu yelaye vidala
tharuva olaga azhagi medala
veralu vendakka un kaadhu avarakka
mooku molaga, mookuthi kaduga
kanindha kaai thottam neethana}..(2)
-------------------------
மொளச்சு மூணு இலயே விடல
தருவேன் ஒலக அழகி மெடல
வெரலு வெண்டக்கா உன் காது அவரக்கா
மூக்கு மொளகா மூக்குத்தி கடுகா
கனிந்த காய் தோட்டம் நீதானா
மொளச்சு மூணு இலயே விடல
தருவேன் ஒலக அழகி மெடல
வெரலு வெண்டக்கா உன் காது அவரைக்கா
மூக்கு மொளகா மூக்குத்தி கடுகா
கனிந்த காய் தோட்டம் நீதானா
வயசோ பதினஞ்சு அடி வாடி மாம்பிஞ்சு
பாவம் என் நெஞ்சு என்ன பார்த்து நீ கொஞ்சு
பார்வை திருப்பாச்சி உன் தீண்டல் நெருப்பாச்சு
உன்ன பார்த்தாலே என் பாலம் மெருவாச்சு
ஹே கன்னாபின்னான்னு நீ அழகு இருக்குறியே
கண்கள் என்னும் வானலியில் என்ன பொறிக்கிரியே
இமைகள் மூடாமல் கொஞ்சல் பார்வை பார்க்கிரியே
அஞ்சு நொடியில் நெஞ்சு குழியில் என்ன பொதைக்கிரியே
ஒடம்பெல்லாம் மச்சக்காரி உசுப்பேத்தும் கச்சைக்காரி
இதமா மொத்தக்காரி மோசக்காரி
ஒடம்பெல்லாம் மச்சக்காரா உசுப்பேத்தும் கச்சக்காரா
இதமான மொத்தக்காரா மீசைக்காரா
மொளச்சு மூணு இலயே விடல
தருவேன் ஒலக அழகி மெடல
வெரலு வெண்டக்கா உன் காது அவரைக்கா
சிரிப்பு கல்கண்டு உன் சிணுங்கள் அணுகுண்டு
விழிகள் கருவண்டு அடி விழுந்தேன் அதைக்கண்டு
உனது நகம் கீறி என் உடம்பில் தழும்பேறி
அலறும் நாள் தேடி என் ஆவல் திருகாச்சு
ஹே தினுசு தினுசாக தெனம் கனவில் தோனுறியே
உடைய திருப்பி உசுர வருத்தி படுத்தி எடுக்குறியே
முழுசு முழுசாக என்ன முழுங்க நெனைக்கிறியே
ஒடம்ப முறுக்கி வளையல் நொறுக்கி கதைய முடிக்கிரியே
மேடான பள்ளத்தாக்கே மிதமான சூறை காற்றே
புரியாத என்ன கொன்ன ஒத்த சூடே
காதோரம் காதல் பேச்சு அழகான அரிவாள் வீச்சு
உயராதோ உயிரின் பேச்சே ஏதோ ஆச்சே..
மொளச்சு மூணு இலயே விடல
தருவேன் ஒலக அழகி மெடல
வெரலு வெண்டக்கா உன் காது அவரைக்கா
மூக்கு மொளகா மூக்குத்தி கடுகா
கனிந்த காய் தோட்டம் நீதானா
மொளச்சு மூணு இலயே விடல
தருவா ஒலக அழகி மெடல