.

Dandanakka Lyrics

டண்டனக்கா நக்கா நக்கா நக்கா
டண்டனக்கா நக்கா

எங்க தல எங்க தல டீ ஆறு
செண்டி மெண்டுல தாறு மாறு
மைதிலி காதிலி இன்னாரு
அவர் உன்மையா லவ் பண்ண சொன்னாரு

மச்சான் அங்க தாண்டா
தல நின்னாரு

டண்டனக்கா நக்கா நக்கா நக்கா
டண்டனக்கா நக்கா

ஸைட் அடிக்க ஸைட் அடிக்க ஆச மச்சி
மேரேஜ் பண்ணனும் காதலிச்சி

யாரு எவருன்னு தெரியாம
லவ் வரணுமுண்டா

மனசுல அறியாம லவ் பண்ணாதடா
இது புரியாம
டண்டனக்கா நக்கா நக்கா நக்கா
டண்டனக்கா நக்கா

பாத்த்ததும் உன்ன கார்ராக்கும் பொண்ண
என்னைக்குமே மிஸ்ஸூ பண்ணிடாத

சூப்பரு லவ் மேட்டரு
அட டீலுல விட்டுடாத

சீதா சைட்டு அடிக்க
ராமர் தெம்பா வில்ல ஓடிக்க
அது நெஜமான காதலு
நெலச்சது ரொம்ப நாளு

டண்டனக்கா நக்கா நக்கா நக்கா
டண்டனக்கா நக்கா

ஸீன் ஸீன் மச்சான் மச்சான் என் லைபே
மஜாங்கோ மாளுங்கோ என் டைப்பே

ஹை ஃபே வாழ்க்க தேவையில்ல
மாமா இன்னாடா இல்ல லோக்கலுல

ஷார்ப்பா வாழ்ந்தோம்டா சௌகார் பேட்டையில

டண்டனக்கா நக்கா நக்கா நக்கா
டண்டனக்கா நக்கா
Report lyrics