.

Mannipaaya Lyrics

Singers: Shreya Goshal & A.R.Rahman
கடலினில் மீனாக இருந்தவள் நான்
உனக்கென கரை தாண்டி வந்தவள் தான்
துடித்திருந்தேன் தரையினிலே
திரும்பிவிட்டேன் என் கடலிடமே
ஒரு நாள் சிரித்தேன் , மறுநாள் வெறுத்தேன்
உன்னை நான் கொல்லாமல் கொன்று புதைத்தேனே
மன்னிப்பாயா... மன்னிப்பாயா .. . மன்னிப்பாயா .

ஒரு நாள் சிரித்தேன் , மறுநாள் வெறுத்தேன்
உன்னை நான் கொல்லாமல் கொன்று புதைத்தேனே
மன்னிப்பாயா ..... மன்னிப்பாயா ..மன்னிப்பாயா ... .மன்னிப்பாயா ......மன்னிப்பாயா .

காலே தடுமாறி நடந்தேன்
நூலில் ஆடும் இழை ஆகி போனேன்
உன்னால் தான் கலைஞனாய் ஆனேனே !

தொலை தூரத்தில் வெளிச்சம் நீ
உன்னை நோக்கியே எனை ஈர்கிறாய்யே
மேலும் மேலும் உருகி உருகி
உன்னை எண்ணி ஏங்கும் இதயத்தை என்ன செய்வேன்
ஓஹ் உன்னை எண்ணி ஏங்கும் இதயத்தை என்ன செய்வேன்

ஓடும் நீரில் ஓர் அலை தான் நான்
உள்ளே உள்ள ஈரம் நீ தான்
வரம் கிடைத்தும் நான் தவற விட்டேன்
மன்னிப்பாயா அன்பே

காற்றிலே ஆடும் காகிதம் நான்
நீ தான் என்னை கடிதம் ஆக்கினாய்
அன்பில் தொடங்கி அன்பில் முடிக்கிறேன்
என் கலங்கரைவிளக்கமே ???

ஒரு நாள் சிரித்தேன் , மறுநாள் வெறுத்தேன்
உன்னை நான் கொல்லாமல் கொன்று புதைத்தேனே
மன்னிப்பாய மன்னிப்பாய .. .மன்னிப்பாயா....மன்னிப்பாயா....மன்னிப்பாய மன்னிப்பாய .. .

அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ் ஆர்வலர்
புண்கணீர் பூசல் தரும்
அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு
புலம்பல் எனச்சென்றேன் புல்லினேன் நெஞ்சம்
கலத்தல் உறுவது கண்டு

ஏன் என் வாழ்வில் வந்தாய் கண்ணா நீ
போவாயோ கானல் நீர் போலே தோன்றி
அனைவரும் உறங்கிடும் இரவெனும் நேரம்
எனக்கது தலையணை நனைத்திடும் ஈரம்

ஒரு நாள் சிரித்தேன் , மறுநாள் வெறுத்தேன்
உன்னை நான் கொல்லாமல் கொன்று புதைத்தேனே
மன்னிப்பாய மன்னிப்பாய .. .மன்னிப்பாயா.....மன்னிப்பாயா.....மன்னிப்பாய மன்னிப்பாய .. .

காலே தடுமாறி நடந்தேன்
நூலில் ஆடும் இழை ஆகி போனேன்
உன்னால் தான் கலைஞனாய் ஆனேனே !

தொலை தூரத்தில் வெளிச்சம் நீ
உன்னை நோக்கியே எனை ஈர்கிறாய்யே

மேலும் மேலும் உருகி உருகி
உன்னை எண்ணி ஏங்கும் இதயத்தை என்ன செய்வேன்

உன்னை எண்ணி ஏங்கும் இதயத்தை என்ன செய்வேன்
==========================
[Female]

Kadalinil meenaagha, irundhaval naan,
Unakkena karai thaandi vandhaval-thaan,
Thudithirunthen...tharainileh..
Thirumbivitten yen kadalidameh..

Hmmmmmmmm...
Hmmmmmmmm...

Oru naal sirithaen,
Maru naal veruthaen,
Unnai naan kollamal kondru puthaithaeney,
Mannipaaya..Mannipaaya..Mannipaaya..

Oru naal sirithaen,
Maru naal veruthaen,
Unnai naan kollamal kondru puthaithaeney,
Mannipaaya..Mannipaaya..Mannipaaya..
Mannipaaya..Mannipaaya..

[MALE]
Kanne thadumaari nadanthen,
Noolil aadum mazhayaagi ponen,
Unnal thaan kalaignaai aaneney..
Tholai thoorathil velicham nee,
Unnai nokkiye yenai eerkiraaiyeh..

Melum melum urugi urugi,
Unnai yenni yengum
Idhayathai yenna seiveyn..

Oohhhh.. Unnai yenni yengum
Idhayathai yenna seiveyn..

[MUSIC]

[FEMALE]
Odum neeril, orr-alai thaan naan..
Ulley, ulla eeram neethaan,
Varam kidaithum naan,
Thavara vitten-mannipaaya anbey..
[MALE]
Kaatriley aadum kagidham naan,
Neethaan ennai kaditham aakinaai,
Anbil thodanggi anbil mudikkiraen,
En kalangarai vilakkamey..

[FEMALE]
Oru naal sirithen,
Maru naal veruthaen,
Unnai naan kollamal kondru puthaithaeney,
Mannipaaya..Mannipaaya..Mannipaaya..
Mannipaaya..Mannipaaya..

[CHORUS]
Anbirkum.. unndo adaikkum thaazh..
Anbirkum unndo adaikkum thaazh,
Aarvalar-pun kaneer poosal-tharum..
Anbilaar-ellam thamakkuriyar,
Anbudayaar endrum uriyar pirarkku,
Pulambal ena-chendren pullinaen nenjam,
Kalathal uruvadhu kanndu...

[FEMALE]
Yen en vaazhvil vandhaai kannaa nee..
Povaayo kaanal neer poley thondri..
Anaivarum uranggidum iravinum neram,
Enakkadhu thalaiyanai nanaithidum neram..

Oru naal sirithen,
Maru naal veruthaen,
Unnai naan kollamal kondru puthaithaeney,
Mannipaaya..Mannipaaya..Mannipaaya.. Mannipaaya..

[MALE]
Kanne thadumaari nadanthen,
Noolil aadum mazhayaagi ponen,
Unnal thaan kalaignaai aaneney,
Tholai thoorathil velicham nee,
Unnai nokkiye yenai eerkiraaiyeh..

Melum melum urugi urugi,
Unnai yenni yengum
Idhayathai yenna seiven..

Melum melum urugi urugi,
Unnai yenni yengum
Idhayathai yenna seiveyn..

Oohhhh.. Unnai yenni yengum
Idhayathai yenna seiveyn..

[FEMALE]
Hmmmmmm.....
Report lyrics