.

Anbil Avan Lyrics

Singers : Devan Ekambaram, Chinmayi Lyrics
அன்பில் அவன் சேர்த்த இதை மனிதரே வெறுக்காதீர்கள்
வேண்டுமென நினைத்த இதை வீணாக மிதிக்காதீர்கள்
உயிரே உன்னை உன்னை எந்தன் வாழ்க்கை துணையாக ஏற்கின்றேன் ஏற்கின்றேன்
இனிமேல் புயல் வெயில் மழை மாலை சோலை இவை ஒன்றாக கடப்போமே
உன்னை தாண்டி எதையும் என்னால் யோசனை செய்ய முடியாதே முடியாதே
நீ வானவில்லாக அவள் வண்ணம் ஏழாக அந்த வானம் வீடாக மாறாதோ மாறாதோ
பூச்சூடி பொட்டுத்தான் பூ நீங்கிப் போனாலே
கண் பட்டு காய்ச்சல் தான் வாராதோ வாராதோ (உயிரே)
நீளும் இரவில் ஒரு பகலும் நீண்ட பகலில் சிறு இரவும்
கண்டுக்கொள்ளும் கலை அறிந்தோம் என்று இன்று அதை பயின்றோம்
பூமி வானம் காற்று தீயை நீரை மாற்று புதிதாய் கொண்டு வந்து நீட்டு
நீ வானவில்லாக அவள் வண்ணம் ஏழாக அந்த வானம் வீடாக மாறாதோ மாறாதோ
பூச்சூடி பொட்டுத்தான் பூ நீங்கிப் போனாலே
கண் பட்டு காய்ச்சல் தான் வாராதோ வாராதோ (உயிரே)
ஒ ஓஹோ ஓஹோ... ஒ ஓஹோ ஓஹோ... ஒ ஓஹோ ஓஹோ...
காதலெல்லாம் தொலையும் இடம் கல்யாணம் தானே
பிஞ்சுக்களுக்கும் பிஞ்சு காதல் முடிவில்லா மானே...

===================================================

Anbil avan sertha idhai manidhare verukadheergal
vendumena ninaitha idhai veenaga midhikadheergal
uyire unnai unnai endhan vazhkai thunaiyaga erkindren erkindren
inimel puyal veyil mazhai maalai solai ivai onraga kadapome
unnai thaandi edhayum ennal yosanai seiya mudiyaadhey mudiyaadhey
Nee vaanavillaga aval vannam 7laga
andha vaanam veedaga maradho maradho
nenjodu thottuthan nee neengakudathey
kanpattu kaichal than varadho varadho

uyire unnai unnai endhan vazhkai thunaiyaga erkindren erkindren
inimel puyal veyil mazhai maalai solai ivai onraga kadapome

Neelum iravil oru pagalum neenda pagalil siru iravummmm
kandu kollum kalai arindhom endru adhai payindrom
poove vaanam kaatru theeyai neerai maatru
pudhidhai konduvandhen netru
Nee vaanavillaga aval vannam 7laga
andha vaanam veedaga maradho maradho
nenjodu thottuthan nee neengakudathey
kanpattu kaichal than varadho varadho

uyire unnai unnai endhan vazhkai thunaiyaga erkindren erkindren
inimel puyal veyil mazhai maalai solai ivai onraga kadapome
unnai thaandi edhayum ennal yosanai seiya mudiyaadhey mudiyaadhey

Nee vaanavillaga aval vannam 7laga
andha vaanam veedaga maradho maradho
nenjodu thottuthan nee neengakudathey
kanpattu kaichal than varadho varadho

kaadhellem mudivurum idam kalyanam thane
indu thodagum indha kaadhal mudivilla vaane(sky)
Report lyrics