.

Yaen Ennai Lyrics

ஐ ஆம் நெவர் கான்ன கிவ் மை ஹான்ட்
அந்‌லெஸ் ஹி இஸ் த மேன்

ஐ ரியலீ குடின்ட் கேர் ய டேம்
ஐ ஆம் ஃபைந் ஆஸ் ஐ ஆம்
ஜஸ்ட் ஷோ மி த மேன்
ஃபார் சூர்லீ அய் கான்ட்

பட் அய் வுடின்ட் கோ லேண்ட்
இப் ஹீ இஸ் நாட் த மேன்

ஹோலா ஐ ஆம் நெவர் கான்ன கிவ் மை ஹான்ட்
அந்‌லெஸ் ஹி இஸ் த மேன்

ஐ ரியலீ குடின்ட் கேர் ய டேம்
ஐ ஆம் ஃபைந் ஆஸ் ஐ ஆம்

ஜஸ்ட் ஷோ மி த மேன்
ஃபார் சூர்லீ அய் கான்ட்

அன்ட் ஸ்டாப் மேகிங்க் ப்ளான்ஸ்
காஸ் ஹி இஸ் நாட் த மேன்

மும் மறக்காத மும் மும் மறக்காத
ம ம மறக்காத காதல்
மம் மறக்காத

மும் மும் மறக்காத ம ம மறக்காத
தேடல் மம் மறக்காத

மும் மும் மறகததமா ம மறக்காத
காதல்

மம் மறக்காத
மும் மும் மறக்காத
ம ம மறக்காத தேடல்

ஏன் என்னை வெல்ல எந்த ஆணும் இல்லை
அவன் யாரு எங்கே என்று தேடவில்லை

அவன் விழியை பார்த்து கை விரல்கள் கோர்த்து
நான் உரைக்க வேண்டும் மறக்காத காதல் ஒன்றை
ஏன் என்னை வெல்ல எந்த ஆணும் இல்லை
அவன் யாரு எங்கே என்று தேடவில்லை

அவன் விழியை பார்த்து கை விரல்கள் கோர்த்து
நான் உரைக்க வேண்டும் மறக்காத காதல் ஒன்றை

மும் மறகதமும் மும் மறக்காத
ம ம மறககததக்கதல்

மம் மறக்காத மும் மும் மறக்காத
ம ம மறக்காத தேடல்

என் வானில் வானில் மேகம் என்றும் போல
வெந்நீலம் நீலம் அதை தூவி போக

என் பகல்கள் நீளம் என் இரவு ஆழம்
என் கனவு சீலம் தனிமைகள் இனிமை ஆக

என் வானில் வானில் மேகம் என்றும் போல
வெந்நீலம் நீலம் அதை தூவி போக

என் பகல்கள் நீளம் என் இரவு ஆழம்
என் கனவு சீலம் தனிமைகள் இனிமை ஆக

மும் மறக்காத மும் மும் மறக்காத
ம ம மறக்காத காதல்
மம் மறக்காத மும் மும் மறக்காத
ம ம மறக்காத தேடல்

மும் மறக்காத மும் மும் மறக்காத
ம ம மறக்காத காதல்

மம் மறக்காத மும் மும் மறக்காத
ம ம மறக்காத தேடல்

இன்று தானோ உன்னால் நான் மண்டி இட்ட நந்நாள்
நைந்திட செய்தால் என்னை நகாசு வேலை என்னே

கையை நீதி தொட்டால் சிறு காற்றின் தூசி பட்டால்
கரைந்திடும் பனித்துளி தானோ கனவில் கலைந்திடுவேனோ

தூர நின்று கிச்சு கிச்சு மூட்டி சென்றானே
தூபமாகி என்னை மூச்சு முட்ட செய்தான்

தூர நின்று கிசு கிசு மூடி சென்றானே
ரசிப்பதை யாரிடம் சொல்ல ரகசிய சொப்பனம் கிள்ள
நழுவுது நெஞ்சம் மெல்ல மெல்ல

ஐ ஆம் நெவர் கான்ன கிவ் மை ஹான்ட்
அந்‌லெஸ் ஹி இஸ் த மேன்

ஐ ரியலீ குடின்ட் கேர் ய டேம்
ஐ ஆம் ஃபைந் ஆஸ் ஐ ஆம்

ஏன் என்னை என்னை என்று தேடி வந்தாய்
இவன் தானோ என்று என்ரெண்ண வைத்தாய்

ஜஸ்ட் ஃபௌன்ட் மை மேன் நௌ சூர்லி ஐ கேன்
ஐ யாம் ஆல் செட் டு லண்ட் காஸ் ஹி இஸ் த மேன்

உன் விழியை பார்த்து கை விரல்கள் கோர்த்து
நான் உரைக்க வேண்டும் மறக்காத காதல் ஒன்றை
Report lyrics
Top Sunitha Sarathy & Kharesma Ravichandran Lyrics