அன்பே அன்பே
உன் பார்வை போதும் வானம் மேல நிலவு தேவை இல்லை
உன் வாசம் போதும் பூமி எங்கும் பூக்கள் தேவை இல்லை
அன்பே அன்பே ஏன் கண்ணில் விழுந்தாய்
அன்பே அன்பே ஏன் நெஞ்சில் நுழைந்தாய்
அன்பே அன்பே ஏன் விட்டு பிரிந்தாய்
அன்பே அன்பே புயல் போலே கடந்தாய்
உன் பார்வை போதும் வானம் மேல நிலவு தேவை இல்லை
உன் வாசம் போதும் பூமி எங்கும் பூக்கள் தேவை இல்லை
அன்பே அன்பே ஏன் கண்ணில் விழுந்தாய்
காதல் என்பது போலாத தீ தான்
மறக்க நினைத்தும் நெஞ்சோடு நீ தான்
கண்கள் முழுதும் நீ வந்த கனவு
விடிந்தாலும் முடியாதடி
உனோடு நான் வாழ்ந்த நொடிகளே போதும்
நெஞ்சம் ஈடேருமே
உன் விரல்கள் தருகின்ற வெப்பாங்களை நினைத்தால்
நெஞ்சில் வலி கூடுமே
அன்பே அன்பே எான் கண்ணில் விழுந்தாய்
அன்பே அன்பே எான் நெஞ்சில் நுழைந்தாய்
அன்பே அன்பே எான் விட்டு பிரிந்தாய்
அன்பே அன்பே புயல் போலே கடந்தாய்
யாரும் வந்து போகாத கோவில்
தீபம் போலே என்னை மாற்றும் காதல்
என்று முடியும் நான் தேடும் தேடல்
நீ இன்றி நான் எதடி
கனேரின் துளி வந்து விழிகளை மூடும்
எங்கே என் தேவதை
காதோரம் முத குரல் கேட்டுக்கொண்டு நாளும்
கரையும் என் நாழிகை
அன்பே அன்பே ஏன் கண்ணில் விழுந்தாய்
அன்பே அன்பே ஏன் நெஞ்சில் நுழைந்தாய்
அன்பே அன்பே ஏன் விட்டு பிரிந்தாய்
அன்பே அன்பே புயல் போலே கடந்தாய்
உன் பார்வை போதும் வானம் மேல நிலவு தேவை இல்லை
உன் வாசம் போதும் பூமி எங்கும் பூக்கள் தேவை இல்லை
அன்பே அன்பே ஏன் கண்ணில் விழுந்தாய்
அன்பே அன்பே ஏன் நெஞ்சில் நுழைந்தாய்
அன்பே அன்பே ஏன் விட்டு பிரிந்தாய்
அன்பே அன்பே புயல் போலே கடந்தாய்
உன் பார்வை போதும் வானம் மேல நிலவு தேவை இல்லை
உன் வாசம் போதும் பூமி எங்கும் பூக்கள் தேவை இல்லை
அன்பே அன்பே ஏன் கண்ணில் விழுந்தாய்
காதல் என்பது போலாத தீ தான்
மறக்க நினைத்தும் நெஞ்சோடு நீ தான்
கண்கள் முழுதும் நீ வந்த கனவு
விடிந்தாலும் முடியாதடி
உனோடு நான் வாழ்ந்த நொடிகளே போதும்
நெஞ்சம் ஈடேருமே
உன் விரல்கள் தருகின்ற வெப்பாங்களை நினைத்தால்
நெஞ்சில் வலி கூடுமே
அன்பே அன்பே எான் கண்ணில் விழுந்தாய்
அன்பே அன்பே எான் நெஞ்சில் நுழைந்தாய்
அன்பே அன்பே எான் விட்டு பிரிந்தாய்
அன்பே அன்பே புயல் போலே கடந்தாய்
யாரும் வந்து போகாத கோவில்
தீபம் போலே என்னை மாற்றும் காதல்
என்று முடியும் நான் தேடும் தேடல்
நீ இன்றி நான் எதடி
கனேரின் துளி வந்து விழிகளை மூடும்
எங்கே என் தேவதை
காதோரம் முத குரல் கேட்டுக்கொண்டு நாளும்
கரையும் என் நாழிகை
அன்பே அன்பே ஏன் கண்ணில் விழுந்தாய்
அன்பே அன்பே ஏன் நெஞ்சில் நுழைந்தாய்
அன்பே அன்பே ஏன் விட்டு பிரிந்தாய்
அன்பே அன்பே புயல் போலே கடந்தாய்